சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வுகள்... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

தொடர் கனமழையால் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை (டிச.02) நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

அதைபோல கனமழையால் சென்னை, திருவள்ளுவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை (டிச.02) நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்றுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.

Update: 2024-12-01 16:18 GMT

Linked news