விழுப்புரத்தில் உள்ள மரக்காணத்திற்கு தேசிய பேரிடர்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

விழுப்புரத்தில் உள்ள மரக்காணத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை தந்துள்ளனர். மரக்காணத்தில் 350 தற்காலிக பாதுகாப்பு மையங்கள், 38 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை பணியில் தீயணைப்பு, வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-11-30 01:30 GMT

Linked news