சென்னை அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
சென்னை அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அங்கங்கே வைக்கப்பட்டுள்ள ராட்ச பம்புகள் மூலமாக மழைநீர் உடனுக்குடன் அகற்றி வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
Update: 2024-11-30 01:40 GMT