திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 4 செமீ மழை பதிவாகி உள்ளது. கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கம், செங்குன்றம், சோழவரம் தலா 3 செமீ, பள்ளிப்பட்டு, பூவிருந்தவல்லி, பூண்டி தலா 2 செமீ மழை பதிவாகி உள்ளது.
Update: 2024-11-30 01:41 GMT