சென்னை கிண்டி, அடையாறு, ஆலந்தூர் உள்ளிட்ட... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
சென்னை கிண்டி, அடையாறு, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். நீர் தேங்கிய இடங்களில் சூப்பர் சக்கர் இயந்திரம் மூலம் மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது.
Update: 2024-11-30 02:53 GMT