சென்னையில் பெய்து வரும் கனமழையால் ராயபுரம் சர்ச்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

சென்னையில் பெய்து வரும் கனமழையால் ராயபுரம் சர்ச் பகுதியில் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். மரியதாஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 அடி உயரத்திற்கு மேலாக மழை நீர் சூழ்ந்துள்ளது.

Update: 2024-11-30 03:32 GMT

Linked news