புயல் காரணமாக கடலூரில் கடலில் கடும் சீற்றம்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
புயல் காரணமாக கடலூரில் கடலில் கடும் சீற்றம் நிலவுகிறது. தானே புயலை நினைவுப்படுத்தும் வகையில் கடல் சீற்றம் உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Update: 2024-11-30 03:35 GMT