சென்னையில் இருந்து 140 கி.மீ தொலைவில் பெஞ்சல்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
சென்னையில் இருந்து 140 கி.மீ தொலைவில் பெஞ்சல் புயல் உள்ளது. மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல் தற்போது 12 கி.மீ வேகத்தில் நகர்கிறது.
Update: 2024-11-30 03:39 GMT