கனமழை காரணமாக சென்னையில் உள்ள 16 ஏரிகளில் 3 ஏரிகள்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
கனமழை காரணமாக சென்னையில் உள்ள 16 ஏரிகளில் 3 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. கனமழை பெய்து வருவதால் சென்னை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 19.5 அடியை தற்போது எட்டி உள்ளது.
Update: 2024-11-30 03:47 GMT