சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தரைக்காற்று ... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தரைக்காற்று வேகமெடுக்க தொடங்கி உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்தகாற்றுடன் மழை பெய்து வருகிறது.
Update: 2024-11-30 03:50 GMT