கனமழை பெய்து வருவதால் தேவையின்றி பொதுமக்கள் வெளியே... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

கனமழை பெய்து வருவதால் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. கடற்கரை, கேளிக்கை நிகழ்ச்சி, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறி உள்ளது. 

Update: 2024-11-30 03:58 GMT

Linked news