▪️ சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
▪️ சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100 சதவீதம் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது
▪️ கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படவில்லை.
▪️ தொடர்ந்து மழை பெய்தாலும் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Update: 2024-11-30 05:02 GMT