சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக பெய்து... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் அசோக் நகர் பாரதிதாசன் காலணியில் மழைநேர் தேங்கி உள்ளது. மோட்டார்கள் மூலம் நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-11-30 06:08 GMT

Linked news