கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 449 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 3,745 கன அடியாக உயர்ந்துள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 18.82 அடியை எட்டியுள்ளது. 

Update: 2024-11-30 06:18 GMT

Linked news