சென்னையில் தொடர்ந்து பெய்து வரும்கனமழையால்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும்கனமழையால் கொரட்டூரில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும்பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தித்தர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Update: 2024-11-30 07:38 GMT