சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்துவாங்கி வருகிறது. காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Update: 2024-11-30 07:43 GMT