புயல் எதிரொலியாக சென்னை அருகே கோவளத்தில் மணிக்கு... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

புயல் எதிரொலியாக சென்னை அருகே கோவளத்தில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், கோவளம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் உள்ளது.

Update: 2024-11-30 11:11 GMT

Linked news