சென்னை வேளச்சேரியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

சென்னை வேளச்சேரியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியாகி உள்ளார். சக்திவேல் (வயது 45) என்பவர் மீது மிக் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதில், அவர் உயிரிழந்து உள்ளார். இது 2-வது உயிரிழப்பாகும்.

Update: 2024-11-30 13:06 GMT

Linked news