பெஞ்சல் புயலை தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழை... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
பெஞ்சல் புயலை தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
Update: 2024-11-30 13:38 GMT