சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை காலை 8.30... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை காலை 8.30 மணி வரை அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் , திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவையில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Update: 2024-11-30 17:02 GMT