பெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகே 30 கிலோ மீட்டர்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

பெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகே 30 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இரவு 11.30 மணிக்குள் புயல் முழுவதுமாக கரையைக் கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

Update: 2024-11-30 17:15 GMT

Linked news