மாமல்லபுரம்-புதுச்சேரி இடையேபுயல் கரை–யைக்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

மாமல்லபுரம்-புதுச்சேரி இடையேபுயல் கரை–யைக் கடந்–ததுசூறைக்காற்றுடன் மழை கொட்டியதுமாமல்லபுரம்-புதுச்சேரி இடையே ‘பெஞ்ஜல்’ புயல் நேற்று கரையை கடந்தது. இதனால் சென்னை உள்பட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சூறைக்காற்றுடன் மழை கொட்டியது.

Update: 2024-11-30 19:50 GMT

Linked news