மயிலாடுதுறையின் தரங்கம்பாடிக்கு தமிழக பேரிடர்... ... வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்

மயிலாடுதுறையின் தரங்கம்பாடிக்கு தமிழக பேரிடர் மீட்பு படை வந்து சேர்ந்துள்ளது. பைபர் படகு, கயிறு, மண்வெட்டி உள்ளிட்ட மீட்பு கருவிகளுடன் 30 பேர் கொண்ட மீட்பு குழுவினர் வருகை தந்துள்ளனர். தரங்கம்பாடியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளத்தில் சிக்கும் மக்கள் மற்றும் கால்நடைகளை மீட்பதற்கான பணிக்காக இந்த மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

Update: 2024-11-27 07:19 GMT

Linked news