ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கடல்... ... வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கடல் சீற்றத்தால் மிதவை கப்பல் சேதம் அடைந்தது. பாம்பன் ரெயில் பாலத்திற்கான கட்டுமான பணிக்கு பயன்படுத்திய மிதவை கப்பல் சேதமடைந்துள்ளது. மண்டபம் பகுதியில் சுமார் 5 அடி உயரத்திற்கு கடல் எழும்புகிறது.
Update: 2024-11-27 08:49 GMT