கனமழை எதிரொலி: சென்னையில் 39 இடங்களில்... ... வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்

கனமழை எதிரொலி: சென்னையில் 39 இடங்களில் கட்டுப்பாட்டு அறை

சென்னையில் 39 இடங்களில் சிறு கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறையில் தகவல்பெற்று பொதுமக்களுக்கு உதவ காவல் துறையினர் தயார்நிலையில் உள்ளனர்.

Update: 2024-11-27 10:59 GMT

Linked news