புயல் எதிரொலி: புதுச்சேரி கடற்கரை சாலை மூடல் ... ... வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
புயல் எதிரொலி: புதுச்சேரி கடற்கரை சாலை மூடல்
பெங்கல் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் கடற்கரை சாலை மூடப்பட்டது. கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டன. புதுச்சேரியில் உள்ள கடலில் மக்கள் இறங்க வேண்டாம் என்று அறிவுத்தப்பட்டிருந்த நிலையில் சிலர் கடலில் இறங்கி செல்பி எடுத்தும், குளித்தும் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Update: 2024-11-27 11:19 GMT