விழுப்புரம்: தரைப்பாலம் மூழ்கியதால் மக்கள்... ... வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
விழுப்புரம்: தரைப்பாலம் மூழ்கியதால் மக்கள் பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளபெருக்கால் காணிமேடு, மண்டகப்பட்டு இடையேயான தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதன் காரணமாக கந்தாடு, மரக்காணம், மண்டகப்பட்டு, அகரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Update: 2024-11-27 12:23 GMT