வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம் வங்கக்கடலில்... ... வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிகவும் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால், புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் அடுத்த 12 மணிநேரத்தில் புயல் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Update: 2024-11-27 15:35 GMT