திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும்... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முத்துப்பேட்டை அருகே 1000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
Update: 2024-11-29 05:59 GMT