கட்டுமான தளங்களில் கிரேன்களை உடனே அகற்ற... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
கட்டுமான தளங்களில் கிரேன்களை உடனே அகற்ற உத்தரவு
பெஞ்சல் புயல் நாளை கரையை கடக்க உள்ளது. அப்போது 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. புயல் எச்சரிக்கை காரணமாக, கட்டுமான நிறுவனங்கள் தங்களின் கட்டுமான தளங்களில் அமைக்கப்பட்டுள்ள கிரேன்களை உடனே அகற்றும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளம்பர போர்டுகளையும் கீழே இறக்கி வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
Update: 2024-11-29 12:40 GMT