தமிழகத்தை நெருங்குகிறது பெஞ்சல் புயல் பெஞ்சல்... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
தமிழகத்தை நெருங்குகிறது பெஞ்சல் புயல்
பெஞ்சல் புயல் தமிழகத்தை நோக்கி 15 கி.மீ. வேகத்தில் நெருங்கி வருகிறது. நாகைக்கு கிழக்கே 240 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கி.மீ. தொலைவிலும் உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2024-11-29 15:52 GMT