பெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் வங்கி சேவையில்... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
பெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் வங்கி சேவையில் நாளை எந்த பாதிப்பும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் வெங்கடாசலம் கூறியுள்ளார்.
Update: 2024-11-29 17:04 GMT