புயலின் நகரும் வேகம் குறைந்தது பெஞ்சல் புயலின்... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
புயலின் நகரும் வேகம் குறைந்தது
பெஞ்சல் புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளது. அதன்படி, 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், அதன் வேகம் 12 கி.மீ ஆக குறைந்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Update: 2024-11-29 17:18 GMT