டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகதான் வெற்றி பெறும்... ... டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக- ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகதான் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறுமா? அல்லது பாஜக முதல் முறையாக வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Update: 2025-02-08 01:58 GMT

Linked news