டெல்லி சட்டமன்ற தேர்தல்; காலை 8-மணிக்கு... ... டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக- ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி
டெல்லி சட்டமன்ற தேர்தல்; காலை 8-மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது: முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்: அதன்பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். நண்பகலுக்குள் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது கிட்டதட்ட உறுதி செய்யப்படும் எனத்தெரிகிறது.
Update: 2025-02-08 02:19 GMT