#WATCH | Delhi: BJP MLA candidate from Malviya... ... டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக- ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மாளவியா நகர் தொகுதி பாஜக வேட்பாளரான சதீஷ் உபத்யாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ நாட்டின் பிற பகுதிகளை போல வளர்ச்சி பெற வேண்டும் என தற்போது டெல்லியும் விரும்புகிறது. பிரதமர் மோடியின் வளர்ந்த பாரதம் கனவை டெல்லியும் கவனிக்கிறது. எனவே டெல்லியில் தாமரை மலரும். ஆம் ஆத்மி - காங்கிரஸ் தோல்வியை தழுவும் என்றார்
Update: 2025-02-08 02:24 GMT