டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ... ... டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக- ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: டெல்லி முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால், தற்போதைய முதல்வர் அதிஷி, மனிஷ் சிசோடியா ஆகியோர் பின்னடவை சந்தித்துள்ளனர். ஆரம்ப கட்ட நிலவரப்படி ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் பின்னடவை சந்தித்து இருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2025-02-08 03:08 GMT