டெல்லியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி... ... டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக- ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி
டெல்லியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. தற்போதைய நிலவரப்படி 48 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியுள்ளது.
Update: 2025-02-08 08:28 GMT