டெல்லி சட்டசபை தேர்தல்; பா.ஜ.க. வெற்றி-19,... ... டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக- ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி
டெல்லி சட்டசபை தேர்தல்; பா.ஜ.க. வெற்றி-19, முன்னிலை-28
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பிற்பகல் 3 மணியளவில் வெளியான தகவலின்படி, பா.ஜ.க. 19 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. 28 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதனை தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அவர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Update: 2025-02-08 09:43 GMT