ரஷிய ராணுவத்தின்உபகரணங்கள், கண்ணி வெடிமருந்து... ... லைவ் அப்டேட்ஸ்: கடும் போரால் கிழக்கு உக்ரைனில் இருந்து 20 லட்சம் பேர் வெளியேற்றம்


ரஷிய ராணுவத்தின்உபகரணங்கள், கண்ணி வெடிமருந்து கிடங்குகளை அழித்த உக்ரைன் ராணுவம்

20 ராணுவ வீரர்களை கொன்றதாகவும், 2 வெடிமருந்து கிடங்குகளையும், சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர் உட்பட சில உபகரணங்களையும் அழித்ததாகவும் உக்ரைனின் தெற்கு செயல்பாட்டுக் கட்டளை தெரிவித்துள்ளது

Update: 2022-06-23 03:52 GMT

Linked news