தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு கூட்டத்தில் பிஜு... ... தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம்

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு கூட்டத்தில் பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் காணொலி வாயிலாக பேசினார். அவர் பேசியதாவது, மக்கள் தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றிய மாநிலங்களை தண்டிக்கக் கூடாது’ என்றார்.

Update: 2025-03-22 07:15 GMT

Linked news