தொகுதி மறுசீரமைப்பு என்பது அநீதி மட்டுமல்ல... ... தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம்
தொகுதி மறுசீரமைப்பு என்பது அநீதி மட்டுமல்ல துரோகம்; டி.கே. சிவக்குமார்
கூட்டாட்சி ஜனநாயகம் எனும் கட்டடத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி சிதைக்கின்றனர். தொகுதி மறுசீரமைப்பு என்பது அநீதி மட்டுமல்ல துரோகம். ஜனநாயகம் காக்க அனைவரும் இங்கு ஒன்றுகூடியுள்ளோம். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சித்தராமையா கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக இந்த கூட்டம் உள்ளது என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் கூறினார்
Update: 2025-03-22 07:20 GMT