7 மாநிலங்கள் 44 தொகுதிகளை இழக்க நேரிடும்;... ... தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம்

 7 மாநிலங்கள் 44 தொகுதிகளை இழக்க நேரிடும்; துணை முதல்-மந்திரி உதயநிதி ஸ்டாலின்

தற்போதைய கணக்கெடுப்புப்படி தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தொகுதிகளை இழக்கும் நிலை ஏற்படும். குறிப்பாக, தென் இந்தியாவின் தொகுதிகள் 30 சதவீதம் என்பதிலிருந்து 20 சதவீதம் என குறையும் அபாயம் உள்ளது. 7 மாநிலங்கள் 44 தொகுதிகளை இழக்க நேரிடும்.

1973ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படியே தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். மக்களவை தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் நமக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்றார். 

Update: 2025-03-22 07:42 GMT

Linked news