சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்குடன் உரையாடுவது... ... டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு - லைவ் அப்டேட்ஸ்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்குடன் உரையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது - பிரதமர் மோடி 

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்குடன் உரையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவும் சிங்கப்பூரும் நமது மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவுகளை தொடர்ந்து ஆழப்படுத்தும்” என்று அதில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.



Update: 2023-09-09 20:39 GMT

Linked news