டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்றும், இன்றும் 2... ... டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு - லைவ் அப்டேட்ஸ்

டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்றும், இன்றும் 2 நாட்களாக ஜி-20 உச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில், மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த விருந்தினர்களுக்கு பாரம்பரிய இசை கச்சேரியுடன் கூடிய, இரவு விருந்தும் நேற்று வழங்கப்பட்டது.

இதனை குறிப்பிட்ட இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லீஸ், விருந்தினர்கள் கடவுளுக்கு சமம் என மீண்டும் இந்தியா காட்டியுள்ளது என இன்று தெரிவித்து உள்ளார். அவர் தன்னுடைய வாழ்த்து பதிவில் ஜி-20 பாரத் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2023-09-10 12:59 GMT

Linked news