அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனங்களில்... ... டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு - லைவ் அப்டேட்ஸ்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனங்களில் ஒரு கார் நேராக, தாஜ் ஓட்டலுக்குள் நுழைந்துள்ளது.
அந்த ஓட்டலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹியான் தங்கியிருந்துள்ளார். அந்த காரில் பல்வேறு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதனால், உஷாரான பாதுகாப்பு அதிகாரிகள் கார் ஓட்டுநரை பிடித்து சென்று விசாரித்தனர்.
Update: 2023-09-10 14:59 GMT