நின்ற கோலத்தில் செதுக்கப்பட்ட பால ராமர்... ... ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி
நின்ற கோலத்தில் செதுக்கப்பட்ட பால ராமர் சிலை
இதனிடையே கோவில் கருவறையில் வைப்பதற்கான 51 அங்குல உயரம் கொண்ட பால ராமர் சிலை, மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராஜ உடையில், நின்ற கோலத்தில் செதுக்கப்பட்ட பால ராமர் சிலை, வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டது.
தற்போது, சிலையில் கண்கள் மஞ்சள் துணியால் மூடிவைக்கப்பட்டு உள்ளது. சிலை பிரதிஷ்டை செய்யப்படும்போது துணி அகற்றப்படும்.
Update: 2024-01-21 19:06 GMT