ஜெய் ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே முழக்கங்களுடன்... ... ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி

ஜெய் ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே முழக்கங்களுடன் ராமர் கோவில் பொதுக் கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உரையாற்றி வருகிறார். பொதுக் கூட்டத்தில் பங்கேற்றவர்களும் முழக்கங்களை எழுப்பினர்.

Update: 2024-01-22 08:22 GMT

Linked news