ஹரியானா ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குப்தா ஜாஜரில்... ... அரியானா சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
ஹரியானா ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குப்தா ஜாஜரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். அதன்பின்னர் பேசிய அவர் கூறுகையில், "அரியானாவில் இன்று ஜனநாயகத் திருவிழா கொண்டாடப்படுகிறது. மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்கிறார்கள், மாநிலத்தில் சிறந்த சுகாதாரம் மற்றும் கல்வி அமைப்புக்காக காத்திருக்கிறார்கள்" என்றார்.
Update: 2024-10-05 10:33 GMT