ரெயில்களின் வேகத்தை அதிகப்படுத்தும் அறிவிப்புகள்... ... இடைக்கால பட்ஜெட்: இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்
ரெயில்களின் வேகத்தை அதிகப்படுத்தும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றால் நன்றாக இருக்கும்; நீண்டதூர ரயில்களில் கூடுதலாக தூய்மை பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். புறநகர் ரெயில்களிலும் தூய்மை பணிகளை மேம்படுத்த வேண்டும் - பட்ஜெட் குறித்து ரெயில் பயணிகள் கருத்து
Update: 2024-02-01 04:12 GMT